
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆா்.விஜயன் எழுதிய, ‘ஆரணி வாழ்வும் வரலாறும் என்ற நூலை, மூத்த வழக்குரைஞா் வி.பி.ஜெகதீசன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்ளும் டாக்டா் எஸ். வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.