அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தர்மபுரி நகரக் கழகத்தின் சார்பில் மதிகோண் பாளையம் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் .;

Update: 2025-03-21 01:24 GMT
  • whatsapp icon
தர்மபுரி அதிமுக கட்சியின் சார்பில் 1வது வார்டு இரண்டாவது வார்டு பகுதியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி நகரக் கழக செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் நகரக் கழக துணை செயலாளர் அறிவொளி, நகரத் தலைவர் அம்மா வடிவில் மாவட்ட பிரதிநிதி வேல்முருகன். பலராமன். ஒன்னாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் தண்டபாணி இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் அலமேலு சக்திவேல் முன்னிலை வகித்தனர். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்ற அந்தந்த பகுதியில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்ற அறிவுரை வழங்கப்பட்டது. இதில் நகர்மன்ற உறுப்பினர் 26 ஆவது வார்டு தனலட்சுமி சுரேஷ்,நகர மன்ற உறுப்பினர் தேவா, செந்தில் முன்னாள் கூட்டுறவு பண்டக் சாலை இயக்குனர் மாதேஷ். கட்சி நிர்வாகிகள் பூக்கடை வெற்றிவேல்,திருப்பதி, ஆனந்தன்,புகழ்,பாலாஜி,முனியப்பன், குமரேசன்,சாந்த மூர்த்தி. முருகன்,விமலன் வெற்றிவேல்,தினேஷ்,ஜெகன் பழனி ஜீவா தகவல் தொழில்நுட்ப பிரிவு சேலம் மண்டல இணைச் செயலாளர் பிரசாத் மாணவரணி செந்தில் அர்ஜுனன் பழனி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் அதற்கு கட்சித் தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றி வேண்டும். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News