பூவரசக்குடி: குட்கா பொருள் விற்பனை செய்தவர் கைது

குற்றச்செய்திகள்;

Update: 2025-03-26 06:33 GMT
பூவரசக்குடி: குட்கா பொருள் விற்பனை செய்தவர் கைது
  • whatsapp icon
புதுகை ஆலங்குடி அடுத்த பூவரசக்குடியை சேர்ந்த குணசேகரன் (55) இவர் பூவரசக்குடி பெட்டிக்கடையில் குட்கா பொருள் விற்பனை செய்த நிலையில் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வல்லத்திராக்கோட்டை காவல்துறையினர் அவரை கைது செய்து மேலும் அவரிடம் இருந்து 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் ரூ.120 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Similar News