
புதுகை விராலிமலை அடுத்த கொடும்பலூர், சவுக்கு காடை சேர்ந்த விஜயகாந்த் (38) இவர் புதுகையிலிருந்து விராலிமலைக்கு பைக்கில் சென்ற போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த பாரதி (34) என்பவர் மோதியதில் விஜயகாந்த்க்கு காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி. இது குறித்து அவர் அளித்த புகாரில் அன்னவாசல் காவல்துறையினர் பாரதியை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளானர்.