தண்டரைபுதுச்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி

தண்டரைபுதுச்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி;

Update: 2025-03-27 06:27 GMT
தண்டரைபுதுச்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி
  • whatsapp icon
தண்டரைபுதுச்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் ஒன்றியம் தண்டரைபுதுச்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி காஞ்சி தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் பத்மா நலமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி.தம்பு கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் நிர்வாகிகள் சிவபழனி, சீனு,தசரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News