திருவள்ளுவர் கழகத்தின் 8ஆம் ஆண்டு தொடக்க விழா நேற்று (மார்ச் 29) சுத்தமல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏர்வாடி காவல் நிலைய ஆய்வாளர் சுதா பங்கேற்று முகநூல் நண்பர்கள் குழுவின் சேவைகளை பாராட்டி அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட்க்கு மக்கள் தொண்டர் விருது வழங்கி பாராட்டினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.