வேப்பனபள்ளி:வாழை இலையில் பூச்சியை கட்டுபடுத்த குறித்துசெயல் முறை விளக்கம்.
வேப்பனபள்ளி:வாழை இலையில் பூச்சியை கட்டுபடுத்த குறித்துசெயல் முறை விளக்கம்.;
வாழையில் பூச்சிமற்றும் நோயை எப்படி-வேளாண்மை ஆராச்சி மாணவர்கள் எடுத்துரைத்தனர் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள் நவீன், நிக்கேஷ், முகமது முஜிக்ஹிர், முத்துகுமார்,கேசவன், கிரீடீ, கிசேரர், நித்திஷ்குமார் , ஸ்ரீ.மணிஷ்குமார். மதனகுரு. கீர்த்தவாசன் கார்த்திகேயன்,ச.கார்த்திக், ஜெயசூர்யா, ஆகியோர் வேப்பணபள்ளி வட்டாரத்தில் உள்ள சென்னசந்திரம் கிராமத்தில் வாழையில்தாக்கும் பூச்சி, வாழை அசுவினி, போன்றவற்றை கட்டுப்படுத்த எவ்வாறு வாழை தண்டில் ஊசி மூலம் மருந்து (மெட்டல் ஆக்சில், மேன்கோஷிப், ஆகியவை) செலுத்துவதை செயல்முறையாக பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் செய்து காட்டினார்கள்