தேன்கனிக்கோட்டை: அரசு மதுபானக் கடையில் சுவர் உடைத்து மதுபானம் திருட்டு.
தேன்கனிக்கோட்டை: அரசு மதுபானக் கடையில் சுவர் உடைத்து மதுபானம் திருட்டு.;
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே திப்பசந்திரம் செல்லும் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு மர்மநபர்கள் 16 பெட்டிகள் மதுபானம் திருடிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்