ஊத்தங்கரையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை.
ஊத்தங்கரையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை.;

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர். ஊத்தங்கரையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை அறிவுரையின்படி, நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வக வாகனம் வரவழைக்கப்பட்டு ஊத்தங்கரை பகுதியில் உள்ள பேக்கரி, ஹோட்டல் மற்றும் மளிகை கடை என 33 கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் லட்சுமி, ரமேஷ், சந்தோஷ் குமார் ஆகியோர் ஆய்வு செய்துனர் பின்னர் சில கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.