பர்கிட்மாநகரில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டி

கைப்பந்தாட்ட போட்டி;

Update: 2025-04-06 17:00 GMT
பர்கிட்மாநகரில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டி
  • whatsapp icon
திருநெல்வேலி மாவட்டம் பர்கிட்மாநகரில் பர்கிட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய பாரூக் அலியார் நினைவு கைப்பந்தாட்ட போட்டி-2025 நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் சந்தைப்பேட்டை பாய்ஸ் அணியும் பர்கிட் பாய்ஸ் அணியும் மோதியதில் 14/25 என்ற கணக்கில் சந்தைப்பேட்டை பாய்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. கோப்பையை கைப்பற்றிய கேப்டன் முகைதீன் மீரான் தலைமையிலான சந்தைப்பேட்டை பாய்ஸ் அணியினருக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.

Similar News