திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் சிறப்பு நிலை பேரூராட்சி இரண்டாவது வார்டு தாதனூத்து கிராமத்தில் பல வருடங்களாக கழிப்பறை கட்டிடம் இடிந்து பாலடைந்து கிடைக்கின்றது. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தாதனூத்து ஊர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.