உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு நெல்லை முபாரக் வரவேற்பு
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அரசியல் சாசனத்திற்கு எதிரான ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் சவுக்கடி தீர்ப்பு மாநில உரிமைகளை பாதுகாக்கும் ஒரு வரலாற்று தீர்ப்பாக அமைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது என தெரிவித்துள்ளார்.