மேலப்பாளையத்தில் மாநகராட்சி மேயர் ஆய்வு

மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;

Update: 2025-04-09 07:57 GMT
மேலப்பாளையத்தில் மாநகராட்சி மேயர் ஆய்வு
  • whatsapp icon
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 52வது வார்டுக்கு உட்பட்ட ஹாக் காலனி, டேனியல் காலனி சாலை பணிகளை இன்று (ஏப்ரல் 9) மேயர் ராமகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதீஜா இக்லாம் பாசிலா, மாமன்ற உறுப்பினர் நித்திய பாலையா, மேலப்பாளையம் பகுதி திமுக செயலாளர் துபாய் சாகுல் ஹமீது உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News