நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்
குறைதீர்க்கும் கூட்டம்;

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 9) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் 16 பேர் கலந்துகொண்டு மனுக்களை காவல் ஆணையாளரிடம் அளித்தனர்.