
நெல்லை மாநகரில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இன்று (ஏப்ரல் 9) முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இல்லம் தேடிச்சென்று 25 கிலோ அரிசி பைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்து முகநூல் நண்பர்கள் குழு நிர்வாகிகள் இல்லம்தோறும் சென்று ஏழைகளுக்கு அரிசி பைகளை இலவசமாக வழங்கி குறைகளை கேட்டறிந்தனர்.