சிவகங்கையில் இன்று தேரோட்டம்
சிவகங்கையில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது;
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் இன்று 10.04.2025 பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிவகங்கை சிவன் கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது. அதன் முன்னேற்பாடுகள் மற்றும் தூய்மை பணியாளர்களை பார்வையிட்டு தேர் வருவதற்கு இடையூறு இல்லாமல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதை சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் நேரில் பார்வையிட்டார். உடன் நகர் உறுப்பினர்கள் பங்கேற்றனர்