களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சி நிறுவன தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்
புரட்சி பாரதம் கட்சியினர்;

நெல்லை மாவட்டம் களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியாரின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 10) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு புரட்சி பாரதம் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ஏ.கே நெல்சன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் அமமுக களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.