எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-04-10 10:22 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் கனி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மேலப்பாளையத்தில் பரவும் மஞ்சள் காமாலையை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News