தமிழக அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;

Update: 2025-04-10 10:30 GMT
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செங்குட்டை பாளையம் பகுதியில் செயல்படும் சுவாமி சித்பாவானந்தா மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவியை மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படிக்கட்டில் தேர்வு எழுத வைத்த சம்பவத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் என்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

Similar News