கறம்பக்குடியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

குற்றச்செய்திகள்;

Update: 2025-04-11 08:46 GMT
கறம்பக்குடியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது
  • whatsapp icon
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி புதுக்குளம் அருகே போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி சேவுகன் தெரு பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (29) என்பவரிடம் இருந்து ரூ.1000 மதிப்புள்ள 20 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News