பிருந்தாவனத்தில் போக்குவரத்து சிக்னல் நாளை துவக்கம்!

நிகழ்வுகள்;

Update: 2025-04-12 03:41 GMT
  • whatsapp icon
புதுக்கோட்டை நகரில் போக்குவரத்தை சரி செய்யும் வகை பல்வேறு இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை காலை 10 மணி முதல் பிருந்தாவனத்தில் போக்குவரத்து சிக்னல் துவக்கப்பட உள்ளது. இதன்படி தஞ்சாவூர் இருந்து புதுக்கோட்டை நகருக்கு வரும் வாகனங்கள் நகரில் இருந்து கீழ ராஜவீதி, கீழ 2ம் வீதி, தஞ்சாவூர் சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு சிக்னல் அமைக்கப்பட உள்ளது.

Similar News