புதுக்கோட்டை நகர் பகுதியில் தமிழ்நாடு பாக்சிங் அசோசியேஷன் நடத்தும் மாநிலஅளவிலான பாக்ஸிங் போட்டி 9.30 மணிஅளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போ போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் மாநிலங்களில் இருந்து இந்த ரெட் கான் வீரர்களும் பங்கு பெற்று சென்னை ஸ்குவாட் பாக்ஸ் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
