சிலிண்டர் விலை உயர்வு கண்டிப்பு போராட்டம்!

போராட்டச் செய்திகள்;

Update: 2025-04-12 11:33 GMT
சிலிண்டர் விலை உயர்வு கண்டிப்பு போராட்டம்!
  • whatsapp icon
அணைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், மத்திய அரசால் உயர்த்தப்படும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மும்மொழி கல்வி கொள்கையும் கண்டித்து, 12 ஏப்ரல் 2025 அன்று, புதுக்கோட்டை நகரத்தில் உள்ள புதுக்குளம் அருகில் போராட்டம் நடத்தினர். இதில் இச்சங்கத்தின் தலைவர் பாண்டிச்செல்வி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Similar News