இடி மின்னல் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னல் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.;

Update: 2025-04-21 09:08 GMT
ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னல் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை, எப்போது வென்றான், வடக்கு கைலாசபுரம், சில்லங்குளம்,பரமன் பச்சேரி, நாகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னல் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வெப்பத்திலிருந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Similar News