ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மஹா தீபாராதனை
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவோணத்தை முன்னிட்டு ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மஹா தீபாராதனை நடைபெற்றது;
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவோணத்தை முன்னிட்டு ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மஹா தீபாராதனை நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவோணத்தை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் சிவகாமி மாணிக்கவாசகருக்கு பால்,தேன் தயிர் சந்தனம் உள்ளிட்ட 11 வகையான பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகா தீபாராதணைகள் நடைபெற்றது ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே நடராஜர் அபிஷேகம் நடைபெறும் இந்த நிலையில் இன்று சித்திரை திருவோணம் கொண்டாடப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.