சிறந்த திருநங்கை விருது: ஆட்சியர் வாழ்த்து!

சிறந்த திருநங்கை விருது: ஆட்சியர் வாழ்த்து!;

Update: 2025-04-22 08:57 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 15.04.2025 அன்று தலைமைச் செயலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 2025-ம் ஆண்டிற்கான "சிறந்த திருநங்கை விருது” தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பொன்னி அவர்களுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அவ்விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Similar News