வாணியம்பாடியில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்தும், ஆன்லைன் வணிகங்களை தடைச்செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வணிகர்கள்;

Update: 2025-04-22 11:37 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்தும், ஆன்லைன் வணிகங்களை தடைச்செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வணிகர்கள்* திருப்பத்தூர் மாவட்டம்.. வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே கார்ப்பரேட் நிறுவனங்களான அமேசான், ஸ்விக்கி, டி- மார்ட் போன்றவற்றை சில்லறை வணிகத்தில், அனுமதித்தை கண்டித்தும், கட்டுபாடு இல்லாத ஆன்லைன் வணிகத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாணியம்பாடியை சேர்ந்த அனைத்து வணிகர்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Similar News