முனீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு
மதுரை தெற்கு வாசலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.;
மதுரை தெற்கு வாசல் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம் வழிபாட்டினை முன்னிட்டு இன்று (ஏப் .25) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு பூஜைகள், ஆராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.