நண்பர்களிடையே தகராறு -போலீசார் விசாரணை!

பேரணாம்பட்டு அருகே நண்பர்களிடையே மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டது.;

Update: 2025-06-17 07:53 GMT
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் சாந்தகுமார் (26), பிரவீன்ராஜ் (27), பாபு (25). நண்பர்களான 3 பேரும் செண்டத்தூரில் மது அருந்தும்போது மூவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. பிரவீன் ராஜ், பாபு சேர்ந்து சாந்தகுமாரை தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த சாந்தகுமார் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் மேல்பட்டி போலீசார் பிரவீன்ராஜை கைது செய்தனர்.

Similar News