பொய்கை மாட்டுச் சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்!

வேலூர் மாவட்டம் பொய்கை மாட்டுச் சந்தையில் மாடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.;

Update: 2025-06-17 07:57 GMT
வேலூர் மாவட்டம் பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (ஜூன் 17) மாட்டுச்சந்தை கூடியது. சந்தையில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாடுகள் விற்பனைக்காக வந்தன.அப்போது, கறவை மாடுகள் ரூ.30,000,ரூ.50,000, ரூ.80,000 வரை என ரகத்திற்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News