சிதம்பரம்: பாதுகாப்பு சம்பந்தமாக எஸ்பி அறிவுரை
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பாதுகாப்பு சம்பந்தமாக எஸ்பி அறிவுரை வழங்கப்பட்டது;
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S ஜெயக்குமார் IPS உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சனம் தேரோட்டம் பாதுகாப்பு பணி சம்பந்தமாக பார்வையிட்டு, காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது மட்டும் இல்லாமல் சிதம்பரம் பகுதியில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.