ஆம்பூர் அருகே அரசு அதிகாரிகளை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்
ஆம்பூர் அருகே அரசு அதிகாரிகளை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு அதிகாரிகளை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி காசோலை கையெழுத்திடம் அதிகாரத்தை கடந்த சனிக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டது அதனை கண்டித்து நீதி கேட்டு ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் குமாரமங்கலம் ஊராட்சியில் நடைபெறுகின்ற எல்லா வேலைகளுக்கும் ஆவணங்கள் வைத்துள்ளதாகவும் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை சரிபார்த்தாக கூறி. கையாடல் பண்ணதாக கூறி காசோலை பவர் ரத்து செய்துள்ளதாக கூறியதின் அடிப்படையில் இன்று ஊராட்சி மன்ற அலுவலர் முன்பு நீதி கேட்டு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்