தளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
தளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம். நேற்று நடைபெற்றது. இதில் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை துறைசார்ந்த அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினர். முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இதில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர். ஒய்.பிரகாஷ் கலந்துக்கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது. தங்கள் மனுக்களை கொடுத்து சென்றனர்.