கிருஷ்ணகிரியில் தொழுநோய் கண்டறிதல் முகாம்.

கிருஷ்ணகிரியில் தொழுநோய் கண்டறிதல் முகாம்.;

Update: 2025-07-26 02:13 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய தெழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், தொழுநோய் கண்டறிதல் முகாம் நடத்துவதற்கான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர்.அ.சாதனைக்குறள், ஒசூர் மாநகராட்சி ஆணையர் முகமது சபீர் ஆலம், மாவட்ட வன அலுவலர் திரு.பகான் ஜெகதீஷ் சுதாகர் இ.வ.ப., கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.பூவதி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரமேஷ் குமார், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) (பொ) மரு.ஞானமீனாட்சி, துணை இயக்குநர்கள் மரு.புவனேஸ்வரி (தொழுநோய்), மரு.பாலசுப்ரமணியன் (காசநோய்) உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News