சூளகிரி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை.

சூளகிரி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை.;

Update: 2025-07-26 10:19 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள குருபசப்படி பகுதியைச் சேர்ந்தவர் பசப்பா (67) கூலித் தொழிலாளியான. இவர் சம்பவம் அன்று இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பசப்பா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News