ஊத்தங்கரையில் ராமதாஸ் பிறந்தநாள் விழா.
ஊத்தங்கரையில் ராமதாஸ் பிறந்தநாள் விழா.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பாமக நிறுவனர் ராமதாஸ் 87- வது பிறந்தநாள் விழா நேற்று ரெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. மேகநாதன் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் மாணவர்களுக்கு பாட புத்தகம், பெஞ்சில், பேனா வழங்கினார். இதில் பாமக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர். இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.