பேரிகையில் இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
பேரிகையில் இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தனியார் மருத்துவமனை சார்பில் பேரிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு ஒசூர் சட்டமன்றத் உறுப்பினர் ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.