ஊத்தங்கரை: டூ வீலரில் சென்ற இருவர் உயிரிழப்பு.

ஊத்தங்கரை: டூ வீலரில் சென்ற இருவர் உயிரிழப்பு.;

Update: 2025-07-26 13:11 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள வீரியம்பட்டி பகுதியில் நேற்று இரவு டூ வீலர் மீது டூரிஸ்ட் வேன் மோதியதில் டூ வீலரில் வந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தியதில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் லட்சுமணன் என தெரியவந்தது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News