சங்கரன்கோவில் கோமதி அம்மன் ரிஷப வாகனத்தில் ஆடித்த பசு வீதி உலா

கோமதி அம்மன் ரிஷப வாகனத்தில் ஆடித்த பசு வீதி உலா;

Update: 2025-07-30 10:05 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு நேற்று முன்தினம் காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அத தொடர்ந்து அம்பாளுக்கு காலை மாலை இரு வேலைகளிலும் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது, இதில் நேற்று இரவு அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News