கோவை கள்ளபாளையம்: தனியார் நிறுவனத்தில் மனித கை கண்டெடுப்பு – போலீஸ் விசாரணை

கோவையில் தனியார் நிறுவனத்தில் மனித கை கண்டுபிடிப்பு.;

Update: 2025-08-09 05:58 GMT
கோவை கள்ளபாளையம் பகுதியில் உள்ள சுதாகர் என்பவரின் தனியார் நிறுவன ஸ்டோர் ரூம் அருகே துண்டான மனித வலது கை கண்டெடுக்கப்பட்டது. மேலாளர் வைரவநாதன் இதை உரிமையாளருக்கு தெரிவித்ததும், சுதாகர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மனித கை எவ்வாறு அங்கு வந்தது என்பதை சூலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News