மணப்பாறை உணவுக்காக சாலையைக் கடக்க முயன்ற குரங்கு வாகனத்தில் அடிபட்டு உயிரிழப்பு
மணப்பாறை உணவுக்காக சாலையைக் கடக்க முயன்ற குரங்கு வாகனத்தில் அடிபட்டு உயிரிழப்பு;
திருச்சி மாவட்டம் துவ ரங்குறிச்சி- திருச்சி மாநில நெடுஞ்சாலையில் அடை யாளம் தெரியாதவாகனம் மோதியதில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க ஆண்குரங்கு ஒன்று அடிபட்டுரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது.இச்சம்பவம் பற் றிய தகவல் அறிந்த வனத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துபலியான குரங்கினை மீட்டு வனத்துறை அலுவல கத்திற்கு கொண்டு சென்ற னர்.இதனை அடுத்து குரங்கிற்கு உடற்கூறு ஆய்வு முடிக்கப்பட்டு வனப்பகு தியில் புதைத்தனர்.