மாபெரும் மின்ணொளி கிரிக்கெட்போட்டி

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் அணியின் அமைப்பாளரும் புதுக்கோட்டை மாமன்ற உறுப்பிருமான செந்தாமரை பாலு ஏற்பாட்டில் புதுக்கோட்டை Royal Arena Sorgam (டர்ப்) நடைபெற்ற மாபெரும் மின்ணொளி கிரிக்கெட் போட்டி;

Update: 2026-01-02 22:49 GMT
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் அணியின் அமைப்பாளரும் புதுக்கோட்டை மாமன்ற உறுப்பிருமான செந்தாமரை பாலு ஏற்பாட்டில் புதுக்கோட்டை Royal Arena Sorgam (டர்ப்) நடைபெற்ற மாபெரும் மின்ணொளி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் தலைமையில் அணியின் துணை அமைப்பாளர் வடவாளம் மணிமாறன், கந்தர்வக்கோட்டை முருகையா, இளையராஜா, T.தயாளன் ஆகியோர் முன்னிலையில் கனிம வளத்துறை அமைச்சர் S.ரகுபதி அவர்கள் தொடங்கி வைத்தார். கழக அயலக அணி செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான MM.அப்துல்லா, புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, மாநகர மேயர் திலகவதி செந்தில் துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான சு.சண்முகம், ஒன்றிய செயலாளர் முக.ராமகிருஷ், மாநகர அவைத்தலைவர் அ.ரெத்தினம், அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Similar News