பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடந்தது
பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது;
வன்னிக்கோனேந்தல் மற்றும் தேவர்குளம் பகுதியில் தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடந்தது விழாவிற்கு மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பால்ராஜ் தலைமை வகித்து துவங்கி வைத்தார் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன் முன்னாள் தொண்டர் படை செல்வம் ஒன்றிய பொருளாளர் சக்திவேல் ஒன்றிய துணை செயலாளர் மாரியப்பன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சத்திய பாரதி கழக நிர்வாகி கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்