வந்தவாசி அடுத்த புன்னை ஊராட்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாள் விழா.
வி.தனபால்,பி.எம்.சீனிவாசன்,எம்.திருநாவுக்கரசு,எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.;
வந்தவாசி அடுத்த புன்னை ஊராட்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாள் விழாவில் திமுக கிளைச் செயலாளர் ஏழுமலை தலைமையில் , பேரறிஞர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து ஓர் அணியில் தமிழ்நாடு தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர். வி.தனபால்,பி.எம்.சீனிவாசன்,எம்.திருநாவுக்கரசு,எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.