போளூர் பேருந்து நிலைய அருகே அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள்.
இந்நிகழ்வின் போது முன்னாள் சேர்மன் செல்வம், நகர செயலாளர் பாண்டுரங்கன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் விமல் ராஜ், ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.;
போளூர் பேருந்து நிலைய அருகே அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது முன்னாள் சேர்மன் செல்வம், நகர செயலாளர் பாண்டுரங்கன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் விமல் ராஜ், ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.