சந்தைப்பேட்டையில் 15 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையில் ஆடுகள் 15 லட்சத்திற்கு விற்பனை;

Update: 2025-03-23 06:17 GMT
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் மார்ச் 23 இன்று காலை கூடிய ஆட்டுச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சேலம் கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். சிறிய அளவிலான ஆடுகள் 2000 ரூபாய் நோட்டுகள் 20000 ரூபாயில் வரை விற்பனையானது மேலும் ஒரே நாளில் 15 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள்

Similar News