மது விற்ற 2 பேர் கைது

ஊதியூர் அருகே மது விற்ற 2 பேர் கைது. பாட்டில்கள் பறிமுதல்;

Update: 2025-03-28 06:44 GMT
  • whatsapp icon
ஊதியூர் சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்கி சிலர் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் தாளக்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மது விற்பனை செய்த வேல்முருகன் (வயது 50), பங்காம்பாளையத்தில் புதுக்கோட்டை மாவட் டம் கொத்தலாங்குடி பகுதியைச் சேர்ந்த முத்துபழனி (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 42 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News