ஆடி 2ம் வெள்ளி- எல்லையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

ஆடி 2ம் வெள்ளி- எல்லையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை;

Update: 2025-07-26 01:27 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் ஸ்ரீ எல்லையம்மன் கோவில் நேற்று ஆடி 2- ம் வெள்ளிக்கிழமை ஒட்டி மூலவர் எல்லையம்மனுக்கு பால், சந்தனம், தயிர், பன்னிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக செய்யபட்டு பூஜைகள் செய்து மாகதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவரும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News