கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை சிலிண்டர் விபத்து! பலியான குடும்பத்திற்கு 20, லட்சம் வழங்க மக்கள் நீதிப்பேரவை கோரிக்கை...

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவின் போது பலூன் சிலிண்டர் வெடித்து பலியான பெண் குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் குடும்பத்திற்கு அரசு வேலை வேண்டுமென மக்கள் நீதி பேரவை கோரிக்கை;

Update: 2026-01-20 07:30 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடந்த ஆற்று திருவிழாவில் பலூன் சிலிண்டர் வெடித்து பலியான பெண் குடும்பத்திற்கு 20 லட்சமும் அரசு வேலையும் படுகாயம் அடைந்த நபர்களுக்கு 15 லட்சமும் உரிய சிகிச்சை வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மக்கள் நீதி பேரவை கோரிக்கை விடுத்துள்ளது

Similar News