வெல்லூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிள்ளையார் கோவிலில் ஒன்றிய செயலாளர் தேவன் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை.

இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய பொது குழு உறுப்பினர் C.ஏழுமலை கலந்து கொண்டார்.;

Update: 2025-09-20 17:15 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வெல்லூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிள்ளையார் கோவிலில் ஒன்றிய செயலாளர் தேவன் அவர்களின் ஏற்பாட்டில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது, பின்பு கிளை நிர்வாகிகளுக்கு வேட்டி வழங்கி சுமார் 200 நபர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய பொது குழு உறுப்பினர் C.ஏழுமலை கலந்து கொண்டார்.

Similar News